ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியதாக முதியவர் அடித்து கொலை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியதாக முதியவர் அடித்து கொல்லப்பட்டார். முதியவர் மாரிமுத்துவை அடித்துக் கொலை செய்ததாக கோகுல், பேச்சுமுத்து ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.