வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை :
ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கவர்னர் ரவி
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement