சென்னை; அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி அக்கப்படும், மாணவர்களை ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். சென்னையில், மாணவர்கள் குறும்படங்களை எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு […]
