ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிலம்பரசனின் #STR48 படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சிம்பு நடிக்க இருக்கும் இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பது இது முதல்முறை. அதேபோல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த திரைப்படம் சிலம்பரசன் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் […]
