பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.