மதுரை : மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் தரக்குறைவாகத் திட்டிய இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias