ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்தார் விராட் கோலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் வரலாற்றில் தனது 28-வது சதத்தை அடித்து விராட்கோலி சாதனை  படைத்தார். 3வகையான கிரிக்கெட் போட்டியிலும் விராட்கோலி இதுவரை 75 சதங்களை விளாசி சாதனை செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.