எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்டகளிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.