சென்னை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியல் காரணமாகவே தமிழ்நாட்டில், வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக வீடியோக்கள் வெளியாகி வட மாநிலங்களில் பர பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் இருந்து வந்த வட […]
