பேரணி நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு தள்ளுபடி

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பேரணிக்கு அனுமதி மறுப்பு என  அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.