வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அமெரிக்கா அங்கீகரித்துங்ளளது. சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை களுக்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கே உள்ள கடைசி மாநிலம் அருணாசல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா அருணாசல […]
