2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த வருட ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது.சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஐடன் மார்க்ரம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
ℍℝ. . .
Presenting to you, our new #OrangeArmour for #IPL2023 @StayWrogn | #OrangeArmy #OrangeFireIdhi pic.twitter.com/CRS0LVpNyi
— SunRisers Hyderabad (@SunRisers) March 16, 2023