கும்பகோணம் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 20 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

கும்பகோணம்: கும்பகோணம் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த பிரவீன் குமார் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.