சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தளவாய்புரம் வெள்ளையப்பன் மீது கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வெள்ளையப்பன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.