சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அலை மோதும் மக்கள் நெருக்கடி காரணமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 எஸ்கலேட்டர்களை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இதற்கிடையில், […]
