சேலம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அருணா கிராமத்தில் உள்ள தனது விளைநிலத்தில் வெள்ளரிக்காய் அறுத்துக் கொண்டிருந்த குழந்தையன் மின்னல் தாக்கி பலியானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.