கோவை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக புளு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், சமீப நாட்களாக ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநில சுகாதாரத்துறை காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில், கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் […]
