தருமபுரி: நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias