சென்னை: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாள் நடைபெற்ற தமிழ் முதல்நாள் தேர்வை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்த விவகாரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு தகுதியான அனுபவமுள்ள ஒருவரை அமைச்சரை நியமித்து கல்வித்துறையை செம்மைப்படுத்த வேண்டும் என பிரபல கல்வியாளர்களை தமிழ்நாடு […]
