மும்பை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (மார்ச் 17) மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்றார். இப்போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணி விபரம்: இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement