மேஷம் வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் நடைபெறக்கூடிய வாரம். தேவையான உதவிகள் உடனுக்குடன் […]
