FIFAவில் இருந்து இலங்கையை இடைநிறுத்த வாக்களித்த 197 நாடுகள்!


மார்ச் 16, வியாழன் அன்று ஜிம்பாப்வே மற்றும் இலங்கை FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டன.

பிரதிநிதிகள் சந்திப்பு  

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73வது FIFA காங்கிரஸிற்காக, உலகக் கால்பந்து நிர்வாகக் குழுவின் (FIFA) உயர்மட்ட கால்பந்து நிர்வாகிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் கிகாலியில் சந்தித்தனர்.

FIFAவில் இருந்து இலங்கையை இடைநிறுத்த வாக்களித்த 197 நாடுகள்! | Srilanka Banned From Fifa World Cup

FIFA இன் உச்ச சட்டமன்ற அமைப்பான FIFA காங்கிரஸ், FIFAவின் உயர்மட்ட நிர்வாகிகள், கூட்டமைப்புகள் மற்றும் 211 உறுப்பினர் சங்கங்கள் மற்றும் பிற கால்பந்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளை சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளன. 

199 உறுப்பினர்கள்

211 சங்கங்களில் 199 உறுப்பினர்கள் ஜிம்பாப்வேயை இடைநிறுத்துவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

அதே சமயம் 197 FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இலங்கையை கட்டுப்படுத்தும் பிரேரணைக்கு வாக்களித்தன.

அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து கூட்டமைப்பை FIFA இடைநீக்கம் செய்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

FIFAவில் இருந்து இலங்கையை இடைநிறுத்த வாக்களித்த 197 நாடுகள்! | Srilanka Banned From Fifa World Cup



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.