புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயி கணேசனுக்கு சிறை தண்டனையுடன் ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.