திருவள்ளூர் அருகே 175 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் வெங்கல் அருகே நகை வியாபாரியை தாக்கி 175 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஹெல்மெட் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.