வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி பதவியேற்றார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தூதராக இரிக் கார்சிட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இவரது நியமனம் தொடர்பாக பாராளுமன்ற செனட் சபையில் வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடந்தது.
![]() |
இதில் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வானார்.
இதையடுத்து இன்று அமெரிக்க தூதராக பதவியேற்றார். அவருக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவிபிரமாணம் செய்து வைத்தார். . இரிக் கார்சிட்டி முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆவார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement