மைதாமாவை சாப்பிடுபவரா நீங்கள்? கவனமாக இருங்க!!


பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் அனைத்துமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது.

மைதா என்றால் என்ன?

மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கோதுமை மா சற்று மஞ்சள் நிறமாகவே இருக்கும். இதற்கு ஒரு சில இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மைப்படுத்தி மைதா மாவை தயாரிக்கின்றனர்.

இதை தவிர மாவை சுவையூட்ட இரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை என ஏராளமான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆகவே தான் இந்த மைதா மாவில் எந்த ஒரு சத்தம் கிடையாது என்று கூறுகின்றார்கள்.

மைதாமாவை சாப்பிடுபவரா நீங்கள்? கவனமாக இருங்க!! | Are You A Maitama Eater Be Careful

மைதா மாவால் ஏற்படும் தீமைகள்!

  • இரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரிக்கும்.

  • எழும்பை அரித்து விடும்.
  • பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

  • உடற் பருமனை அதிகரிக்கின்றது.

  • சீரண பிரச்சினைகளை தருகின்றது.

  • இதய கோளாறு ஏற்படும்.

  • மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

இவ்வாறு உடம்பிற்கு பல வகையான தீமையை ஏற்படுத்தும் மைதா மாவை உண்பதற்கு பதிலாக கோதுமை மாவை உட்கொள்ளலாம்.

மைதாவுடன் ஒப்பிடும் பொழுது கோதுமை மாவிற்கு நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மைதாமாவை சாப்பிடுபவரா நீங்கள்? கவனமாக இருங்க!! | Are You A Maitama Eater Be Careful



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.