Cholas Are Back: மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் டீம்! ஒன்று கூடிய திரைப்பட நட்சத்திரங்கள்

Ponniyin Selvan 2 Promotions: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தை விளம்பரப்படுத்த ஒன்று கூடிய படக்குழுவினர். சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் -மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்த தயாரிப்பில் பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.