புதிய படத்தில் அதிதி ஷங்கர்..இயக்குநர், ஹீரோ இயவங்களா..சூப்பர் அப்டேட்

இயக்கிய ராம்குமார் இயக்கும் புதுப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.