வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்குவதா? திமுகவை எதிர்த்த கூட்டணி கட்சி!

எட்டு மணிநேர வேலையை பறிக்கும் வகையில், பனிரெண்டு மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.