வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் இன்று காலை 6.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிடுக்கம், ரிக்டரில் 7.2ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement