பெங்களூரு கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர், “பிரதமர் மோடி எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அதனால் இந்த முறை நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மோடியின் செல்வாக்கு எடுபடாது. மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தில் பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் […]
