ஒடிசாவுக்கான விமான டிக்கெட் தாறுமாறு விலை உயர்வு – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்

ஓடிசா செல்வதற்கும், அம்மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதற்குமான டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.