ஐபோன் 14: இந்த ஆபரை எல்லாம் நினைச்சு பார்த்திருப்பீங்களா? வெறும் ரூ.30,900-க்கு கிடைக்கிறது

ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸை இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் அதற்கு முன் Flipkart ஐபோன் 14 இல் ‘கேம்பஸ் டீல்’ வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தில், ஐபோன் 14 மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் ஆன்லைன் தளங்களில் இந்த தொலைபேசிக்கு பல சலுகைகளை அள்ளி வழங்குகின்றன.  இதனால் ஐபோன் 14 தொலைபேசியை வாங்க இதுவே சரியான நேரம். குறைந்த விலையில் போனை வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

ஐபோன் 14 ரூ.30,900-க்கு கிடைக்கிறது

iPhone 14 தற்போது Flipkart-ல் 69,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது அதிகாரப்பூர்வ கடை விலையை விட 9,901 ரூபாய் குறைவாக உள்ளது. கூடுதலாக, EMI பரிவர்த்தனைகளுக்கு HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியைப் பெறலாம். இதன் விலை ரூ.65,999 ஆக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.