டில்லி இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காஷ்மீருக்குச் செல்கிறார். நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி சென்றுள்ளார். அங்கு அவர் தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கி உள்ளார். அவர் இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு செல்கிறார். இன்று மலை 6 மணிக்கு ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் கலாச்சார விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பங்கு பெற உள்ளார். பிறகு அங்கிருந்து அவர் டில்லிக்குத் […]
The post இன்று தமிழக ஆளுநர் காஷ்மீர் பயணம் first appeared on www.patrikai.com.