பெரம்பலூர் பெரம்பலூரில் தமிழகத்திலேயே முதல் முறையாக, ‘கல்வியும் காவலும்’ என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டது. நேற்று தமிழகத்தில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில், கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம், துவக்கப்பட்டது. இந்த திட்டத்தை நேற்று பெரம்பலூர் காவல்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தை மாவட்ட எஸ்.பி., சியாமளா துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், ”திட்டத்தின் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் […]
The post பெரம்பலூரில் தொடங்கப்பட்ட கல்வியும் காவலும் திட்டம் first appeared on www.patrikai.com.