உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்காக கடுமையாக போராடி வந்த தனியார் ராணுவ கம்பெனி வாக்னர் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியுள்ளது. சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய கூலிப்படையாக வலம் வந்த வாக்னர் என்ற இந்த படைக்குழுவுக்கு எவஜெனி பிரிகோஜின் தலைமை தாங்கி வந்தார். 2014 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தனியார் ராணுவ கம்பெனியில் தற்போது 10000 நிரந்தர வீரர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் 40000 சிறைக்கைதிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் […]
The post ரஷ்ய அதிபருக்கு எதிரான சதி… சரண்டரான புடினின் சமையல் கலைஞர்… first appeared on www.patrikai.com.