சென்னை: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம் மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவருக்கு திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம், தி.மு.க வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தி.மு.க-விற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அவரது இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரது […]
The post திருநெல்வேலி எம்.பி.க்கு திமுக நோட்டீஸ் first appeared on www.patrikai.com.