மாட்டுக்கறியை விடுங்க.. மீன் இறைச்சி குறித்து தமிழிசை செளந்தரராஜன் சொன்ன விஷயம்.. என்னங்க இது..

புதுச்சேரி: மாட்டு இறைச்சியை சாப்பிடுவதே பெரும் பாவம் என பாஜக கூறி வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மீன் இறைச்சியை சைவ உணவு வகைகளுடன் சேர்க்க வேண்டும் என பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக மாட்டு இறைச்சி மீது ஒருவித பிம்பத்தை அக்கட்சியினர் கட்டமைத்தனர். அதாவது, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை சாப்பிடக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக “பசு … Read more

Lust Stories 2: பரபரப்பை கிளப்பிய 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி அண்மையில் டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்போது ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ இரண்டாம் பாகம் தொடரில் தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் … Read more

யார் கண்ணு பட்டுச்சோ… 100ஆவது போட்டியில் பலத்த காயம் – வலியில் துடித்த ஆஸி., வீரர்!

Nathan Lyon Injury: ஆஷஸ் சுற்றுப்பயணத்தில் நாதன் லியான் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று கையில் ஊன்றுகோலுடன் வந்தது ரசிகர்களை கவலையடைய செய்தது. நாதன் லயான் காலில் சதை பிடிப்பால் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளான நேற்று (ஜூலை 29), பீல்டிங் செய்யும் போது எல்லைக்கு வெளியே ஓடியதால், நாதன் லயான் காயமடைந்தார். … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை இன்று ஆளுநரின் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.  இந்த உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் … Read more

வெளியானது பார்க்கிங் படத்தின் மூன்று லுக்

நடிகர் ஹரிஷ் கல்யாண் தோனி தயாரிக்கும் ‛எல்ஜிஎம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்டியாக புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். ஹோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். நேற்று ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு பார்க்கிங் படக்குழுவினர்கள் சார்பில் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டனர். ஒவ்வொரு போஸ்டர்களிலும் ஹரிஷ் … Read more

Kavin: கவினுக்கு ஜோடியாக போட்டிப் போடும் இளம் நாயகிகள்… அடடே ரேஸ்ல இவங்களும் இருக்காங்களா?

சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் கலக்கும் இளம் ஹீரோக்களில் கவின் முக்கியமானவர். சீரியல், பிக் பாஸ் என மாஸ் காட்டிய கவின், லிஃப்ட், டாடா படங்கள் மூலம் முன்னணி ஹீரோக்களின் ரேஸில் இணைந்துள்ளார். இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவருடன் நடிக்க இளம் நாயகிகள் போட்டிப் போட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கவினின் புதிய படத்தில் நடிக்க இரண்டு நாயகிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறதாம். கவினுக்கு ஜோடியாக துடிக்கும் … Read more

Bharat NCAP என்றால் என்ன ? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

புதிய கார் பாதுகாப்பு தர சோதனைகளுக்கான கிராஷ் டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் Bharat NCAP என்ற பெயரில் அக்டோபர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கூடுதல் செயலாளர் மகமூது அகமது கூறுகையில்,  ஜூலை 1, 2023 முதல் விதிமுறைகளை வெளியிடுவதற்கான செயல்முறையுடன் கூடிய வரைவு அறிவிப்பை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்று அகமது கூறினார். “நாங்கள் BNCAP விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துள்ளோம், இது வரைவு அறிவிப்பை … Read more

கிண்டிக்கு ஒரு கேள்வி? போஸ்டர் |ரயில் பெட்டி உணவகம் |திருக்கடையூரில் அண்ணாமலை தரிசனம்-News in Photos

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டிடத்தினை ஆட்சியர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி: நாகர்கோவில் வலம்புரி உரக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் பணிகளை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோயம்புத்தூர்: … Read more

இலவச விவசாய மின் இணைப்புக்கு இலக்கு நிர்ணயிப்பதில் தாமதம் – அனுமதி கிடைத்தும் 2 ஆண்டாக காத்திருக்கும் விவசாயிகள்

சிவகங்கை: இலவச விவசாய மின் இணைப்புக்கு இலக்கு நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அனுமதி கிடைத்தும் 2 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். தமிழக மின்வாரியம் இலவச விவசாய மின் இணைப்புகளை சாதாரண பிரிவு, சுயநிதி பிரிவு ஆகிய 2 பிரிவுகளில் வழங்குகிறது. சுயநிதி பிரிவில் ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000 என மூன்று வகை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதுதவிர தட்கல் திட்டம் மூலமாகவும் இணைப்பு வழங்கப்படுகிறது. தட்கல் திட்டத்தில் மோட்டாரின் குதிரை திறனுக்கு ஏற்ப, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 … Read more