இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், ஸ்டொர்பிரிட்ஜ் நகரில் உள்ள அல்டி சூப்பர் மார்க்கெட்டில் ப்ரொக்கோலி வாங்கிய முதியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் வாங்கிய ப்ரொக்கோலி பாக்கெட்டில் பாம்பு இருந்ததை கவனிக்காமல் வாங்கிச் சென்று அதை தனது வீட்டு ப்ரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் சமைப்பதற்காக அதை எடுத்தபோது உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு அலறினார். தகவலறிந்து வந்த மீட்புக்குழு அது விஷமில்லாத லேடர் வகை பாம்பு என்பதை கண்டுபிடித்தனர் பின்னர் அந்த பாம்பை அருகில் உள்ள உயிரியல் பூங்காவில் […]
The post சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிய முதியவருக்கு அதிர்ச்சி… first appeared on www.patrikai.com.