சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும், அற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை கள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளைகள் இல்லை; விளையாட்டை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. […]
The post பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் first appeared on www.patrikai.com.