பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

பெங்களூரு: மத்திய பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கும் வகையில்,  அடுத்த ஆண்டு ( 2024 ஆம் ஆண்டு)  நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ் உள்பட பல மாநில அரசியல் கட்சிகள் மும்முரமாகச் […]

The post பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.