சென்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வீடு திரும்புகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தனது கொளத்தூர் தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. தவிர வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது இருந்தது. ஆகவே அவர் நேற்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் வெங்கடாசலம் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி- நேற்று சென்னை […]
The post இன்று அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முதல்வர் first appeared on www.patrikai.com.