


சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் மேல்நிலை படிப்பு முடித்து கல்லூரியில் சேர முடியதவர்களுக்காக `நான் முதல்வன் திட்டம்’ முலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.






இடம்: சென்னை, நுங்கம்பாக்கம்








மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்.











நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை ஆட்சியர் துரை.ரவிசந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வார்டுகளில் மக்களின் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட கோரியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.