பணி புரியும் இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் : தமிழக அரசு

சென்னை பணிபுரியும் இடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அவசியம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.  அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த மசோதா தற்போது சட்டமாகி […]

The post பணி புரியும் இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் : தமிழக அரசு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.