சென்னை செந்தில் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி அவர் மனைவி தொடுத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி இந்த வழக்கை ஆகியோர் விசாரித்தனர். நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை அவர்கள் இருவரும் பிறப்பித்தனர். இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை […]
The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : நாளைக்கு ஒத்தி வைப்பு first appeared on www.patrikai.com.