சிறந்த கட்டமைப்பு.. மாஸ் வீடுகள்.. சென்னையில் சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் TVS Emerald Elements

சென்னை: சென்னையில் உங்கள் வீடு வாங்கும் கனவை TVS Emerald Elements நிறைவேற்ற போகிறது!. 68.99 லட்ச ரூபாயில் இருந்து இங்கு சிறப்பான 2 பிஎச்கே வீடுகள் கிடைக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த FICCI-REISA உச்சிமாநாட்டில் பெரும் மதிப்புமிக்க “ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை” விருதை TVS Emerald Elements பெற்றது. கட்டிட துறையில் தொடர்ந்து பல புதுமைகளை புகுத்தி வடிவமைப்பிலும் சிறந்து விளங்குவதற்கு சான்றாக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட TVS Emerald Elements ல் நீங்களும் வீடு வாங்க வேண்டாமா? TVS Emerald Elements வீடுகளின் ஒதுக்கீடு ஜூலை 16 அன்று நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது (முன் பதிவு செய்து டோக்கன் பெறுபவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அடிப்படையில் அலாட்மென்ட் வழங்கப்படும்).

அதனால் உடனடியாக உங்கள் கனவு இல்லத்தை TVS Emerald Elementsல் முன் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே 450க்கும் அதிகமான குடும்பங்கள் இங்கே வீடு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சென்னையில் மாநகரத்திற்கு அருகே நல்ல இயற்கையான சூழ்நிலை மற்றும் பாதுகாப்போடு குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று வீடு வாங்குபவர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.

ஆனால் சென்னையில் மாநகரத்திற்குள் இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வீடு வாங்குவது கஷ்டம். அதிலும் சிறப்பான வடிவமைப்பு கொண்ட நல்ல ஒரு வீட்டை வாங்குவது என்பது மிக கடினமான காரியம். ஆனால் TVS Emerald Elements வீடுகள் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய போகிறது.

 Buy your own Dream Home from TVS Emerald Elements

திட்டம் பற்றிய விவரம்: மக்கள் இடையே மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக இருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் முக்கியமான குடியிருப்பு கட்டமைப்புதான் இந்த TVS Emerald Elements. தூய்மையான காற்று உள்ள இயற்கையான பகுதியில் நல்ல இடவசதி மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய இடத்தில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது.

6.56 ஏக்கரில் 820 அபார்ட்மெண்டுகளுடன் இந்த குடியிருப்பு கட்டமைப்பு அமைந்து உள்ளது. மேலும் 100% வாஸ்து அமைப்புடன், 65% அதிகமான திறந்த வெளி பகுதியுடன், 50க்கும் அதிகமான வசதிகள் கொண்ட வீடுகள் இந்த குடியிருப்பில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்பில் “லேக் வியூ”வீடுகளும் உள்ளன.

 Buy your own Dream Home from TVS Emerald Elements

எங்கே உள்ளது?: சென்னை கோவிலம்வாக்கம் அருகே ரோஸ் நகர் பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்து உள்ளது.

சிறப்பம்சம்: ஐந்து விதமான மாடிகளுடன் Terraces of 5 Senses என்ற தீமில் இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

 Buy your own Dream Home from TVS Emerald Elements

Taste Terrace, Touch Terrace, Sound Terrace, Sight Terrace, Aroma Terrace என்று சுவை, தொடுதல், கேட்பது, பார்ப்பது, முகர்வது என்று 5 விதமான உணர்வுகளையும் மையப்படுத்தும் தீமில் இங்கே ஐந்து விதமான மாடிகளுடன் Terraces of 5 Senses உருவாக்கப்பட்டு உள்ளது.

 Buy your own Dream Home from TVS Emerald Elements

1. உதாரணமாக Taste Terraceல் மூலிகை செடிகள்

2. Touch Terrace மெடிடேஷன் செய்ய இடம்

2. சென் கார்டன், Sight Terraceல் ஏரியை பார்க்க அமைப்புகள்

3. Sight Terraceல் இசை கருவிகள்

4. Aroma Terrace ல் வாசனை செடிகள், புத்தகங்கள் படிக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 Buy your own Dream Home from TVS Emerald Elements

இங்கே இருக்கும் வசதிகள்: வாக்கிங், ஜாக்கிங் செல்ல டிராக், வெளிப்புற ஜிம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சி பிட்ச், கூடைப்பந்து, மினி கால்பந்து / ஹாக்கி & கைப்பந்து கோர்ட், குலநதிகள் விளையாடும் மைதானம், முதியவர்கள் நடக்க பூங்கா, சைக்கிளிங் செய்ய டிராக், பார்ட்டி ஏரியா உள்ளது. அதேபோல் கிளப் ஹவுஸ் அமைந்துள்ளது. இதில் ஜிம், ஆர்ட் சோன், லாபி ஏரியா, படிக்கும் இடம், நீச்சல் குளம், மீட்டிங் இடம், விழா அரங்குகள், உள்ளரங்கு விளையாட்டு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.