மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார். மேலும், “பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் ஏழை எளியோர், நலிந்த பிரிவினர் மற்றும் மகளிருக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் பல்வேறு சமூக நீதித் திட்டங்களை செயல்படுத்தினர். அவர்கள் வழியில் திராவிட மாடல் ஆட்சியைத் தொடர்ந்து வரும் இந்த […]
The post 1 கோடி தமிழக மகளிர் பயன்பெற உள்ள மாபெரும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது first appeared on www.patrikai.com.