சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமையாக முடிவடையும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி தெரிவித்து உள்ளார். மழைக்காலத்தின்போது வெள்ளத்தில் மிதக்கும் சென்னையை சரிசெய்ய திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் 300 கோடி மதிப்பில் சென்னையில் புதிதாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி. மீ […]
The post சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமை பெறும்! மேயர் பிரியா நம்பிக்கை…. first appeared on www.patrikai.com.