சமந்தா-விஜய் தேவரகொண்டா பட அப்டேட்.. இரண்டாம் சிங்கிள் ப்ரோமோ இதோ

‘குஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடலான ஆராத்யா பாடல் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.