என்னை ஏமாற்றிய அஜீத்குமார் : தயாரிப்பாளர் காட்டம்

சென்னை திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நடிகர் அஜீத்குமார் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ஆவார் சமீபத்தில் இவர் செய்தியாளர்களிடம், ”நடிகர் அஜீத்குமார் தனது பெற்றோரை மலேசியாவிற்கு விடுமுறைக்கு அனுப்ப விரும்பி பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் கடன் வாங்கினார். அவர் எனக்கு ஒரு படம் செய்வதாகவும், […]

The post என்னை ஏமாற்றிய அஜீத்குமார் : தயாரிப்பாளர் காட்டம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.